: 44

முதலில் ஒரு வேலை.

முதலில்

ஒரு வேலை.

 

மூன்று நேரத்துக்கும்

வயிற்றுக்குச் சோறு

 

குந்திக் கொள்வதற்கு

ஒரு வீடு.

 

உடம்பை மூட

ஒரு ஆடை

 

மூன்றையும் பெறுவதற்கு

முதலில்

ஒரு வேலை.

 

அப்புறம் மேல்தான்

காணிநிலம்,

கிணத்துமேடு.

பத்துப்பன்னிரண்டு

தென்னை மரம்.

ஒரு

பத்தினிப் பெண்

என்கிற சங்கதியெல்லாம்.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை