: 36

பழக்கம்

சைக்கிள் பழகுதல் சாலச்சிறந்தது

நடத்தலைவிடவும் கூடுதல் பயிற்சி

நடந்து செல்வோரை முந்தவும் இயலும்.

 

போட்டியென வந்தால் மைகள் ஜெயிப்பது

கதையின் சுவாரசியம்; முயல்கள்

தோற்குமென நம்புதல் விரயம்.

இருசக்கர வாகனங்கள்

விபத்துக்குள்ளாக்கிவிடும் என்பதுபோல.

 

இயக்குவதற்கு இன்னொருவனிருந்தால்

காயமார்க்கமும் ஆபத்தில்லைதான்.

நம்பிக்கையின் கதவுகள்மட்டும்

மூடியே கிடக்கின்றன.

 

================01.10.03


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

2017-10-07 23:52:19

Benjamin David

Tnhis is a sample comentsa